Punitha Nannalil Indru Poojai Seigirom
புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம்
பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம்
இந்த நாள் வரை நான் தந்ததோர்ப்பணம் (2) – குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
ஜெயஜெய பகவா – குருவே – ஜெயஜெய பகவா
ஜெயஜெய பகவா – கொடியே – ஜெயஜெய பகவா !
என்று தோன்றினை எனவே கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா குருவே தொழுதெழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஒங்கி உயந்திட (2) – குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
தியாகத்தின் உரு நீ,குருவே தூய்மையின் உரு நீ
தர்மம் காக்கும் போரில் சாட்சி ஆகி நின்றவன் நீ
தர்மம் காக்கவே நாங்கள் அணிதிரண்டுள்ளோம் (2) – அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
குருதி சிந்தியே விடுதலைக் கோட்டை கட்டினார் – அந்தக்
கோட்டை உச்சியில் அழகாய் உன்னை நாட்டினார்
உறுதி கொண்டோம் உலகரங்கில் உன்னை உயர்த்திட (2) – அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
செல்வத்தைத் தந்தேன் உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் (2) – குருவே

—
Muthukumar | Jul 5 2017 – 06:16